பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க

பாடசாலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை பரீட்சைகள் திணைக்களம் நீட்டித்துள்ளது.

பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT)பரீட்சைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் பயின்ற மாணவர்களே இம்முறை GIT பரீட்சைக்கு விண்ணப்பிக்க
முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி