இலங்கையின் சட்டவிரோத மதுபானத் தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள் தயாரிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த தகவலை நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி