பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி B.P.அளுவிஹாரே நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை வௌிநாடு செல்லவுள்ளதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு பாராளுமன்றத்தில் அண்மையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி