அனைத்து இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தேநீர் கோப்பைக்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கப் தேநீர் விலை 50 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக குறைக்கப்படும். 

அத்துடன், ஒரு கோப்பை பால் தேநீரின் விலை ரூ. 100 என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி