இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை ஒக்டோபர் 13 ஆம் திகதி ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி