ரயில் யாட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை தாண்டி ஓடியதால் பழைய கட்டடங்களுக்கு கடுமையான சேதம் ​ஏற்பட்டுள்ளது.

தெமட்டகொட ரயில் யாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இவ்வனர்தம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் ரயில் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ​முன்னெடுத்துள்ளது. என்பதுடன் இவ்வனர்த்ததால், எவருக்கும் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி