அடுத்த இரண்டு நாட்களுக்கு 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுலாக்கப்படும்.

செவ்வாய்க்கிழமை (20) மற்றும் புதன்கிழமை (21) மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என PUCSL தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்மூலம், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,B,Q,R,S,D,U பிரிவுகளுக்கு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Power-cut-schedule.jpg

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி