களினியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஸ்கூட்டரில் வந்த இருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த நபரின் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிப்பதோடு, விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி