மோட்டார் அல்லாத வகைகளின் பதிவு தேசிய எரிபொருள் கடவு முறைமையில் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இன்று அறிவித்துள்ளது.

ஜெனரேட்டர்கள், புல் வெட்டும் கருவிகள் மற்றும் பிற உபகரணங்கள் போன்ற மோட்டார் அல்லாத வகைகளுக்கு QR மூலம் எரிபொருளை விநியோகிக்கும் திறன் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக ICTA தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் பதிவு செய்யும் முறை குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு அறிவிக்கப்படும் என்று ICTA மேலும் கூறியது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி