சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது.

இன்றும் (6) நாளையும் (7) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான யோசனை, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ளது.

இதனிடையே, சமூக பாதுகாப்பு பங்களிப்பிற்கான வரி தொடர்பான சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக இன்று(06) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி