பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு உட்பட பல பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (29) பாராளுமன்றத்தில் அறிவித்ததாக சட்டவாக்க சேவைகள்/ தொடர்பாடல் பணிப்பாளர் (செயல்திறன்) ஜனகாந்த சில்வா தெரிவித்தார்.

நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

(டாக்டர்.) விஜயதாச ராஜபக்ஷ
திலான் பெரேரா
டலஸ் அழகப்பெரும
வாசுதேவ நாணயக்கார
கபீர் ஹாசிம்
ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார
(திருமதி) தலதா அத்துகோரல
கனக ஹேரத்
விஜித பேருகொட
தாரக பாலசூரிய
அனுராதா ஜயரத்ன
ஜி.ஜி.பொன்னம்பலம்
ஹேஷா விதானகே
(திருமதி) கோகிலா குணவர்தன
வீரசுமண வீரசிங்க
சமன்பிரியா ஹேரத்.
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,

மஹிந்த அமரவீர
வஜிர அபேவர்தன
(திருமதி) தலதா அத்துகோரல
எரான் விக்கிரமரத்ன
நிலையியற் கட்டளைகள் தொடர்பான குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு,

(டாக்டர்.) சுசில் பிரேமஜயந்த
எஸ்.பி.திசாநாயக்க
(திருமதி) பவித்ராதேவி வன்னியாராச்சி
(டாக்டர்) சுரேன் ராகவன்
மயந்த திசாநாயக்க
சார்லஸ் நிர்மலநாதன்
கே.சுஜித் சஞ்சய பெரேரா
சாகர காரியவசம்
யாதாமினி குணவர்தன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி