1200 x 80 DMirror

 
 

சமூக வலைதளங்களில் தற்போது அமோக வளர்ச்சியடைந்துள்ள TikTok தளத்தில் 9 வயது சிறுமிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.



அவரது டிக்டோக் வீடியோ ட்விட்டரில் 21 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது

இளம் பேஷன் மொடலான கையா அரகோன், சொந்தமாக தைக்கும் புதிய ஃபேஷன் கலைஞராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

சமூக வலைத்தளப் பாவனை தலையிடியாக மாறியுள்ள அநேகருக்கு, இப்படியும் பயன்பெறலாம் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணமாகும். 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி