Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

உலக சந்தையில் அலுமினியம் விலை உயர்வு!

T

The Leader Desk

மார்ச் 31, 2026 • 3:47 AM

உலக சந்தையில் அலுமினியம் விலை உயர்வு!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உற்பத்தி நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, அலுமினியத்தின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது.
  • முக்கிய விபரங்கள் வருமாறு: விலை அதிகரிப்பு: மின்சார உபகரணங்கள், பொதியிடல் (Packaging), கட்டுமானத் துறை மற்றும் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலோகமான அலுமினியத்தின் விலை, நேற்று (30) லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) 3% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • இதன்படி, ஒரு மெட்ரிக் தொன் அலுமினியத்தின் விலை 3,401 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:

உற்பத்தி நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, அலுமினியத்தின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தைத் தொட்டுள்ளது.

முக்கிய விபரங்கள் வருமாறு:

விலை அதிகரிப்பு:

மின்சார உபகரணங்கள், பொதியிடல் (Packaging), கட்டுமானத் துறை மற்றும் வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலோகமான அலுமினியத்தின் விலை, நேற்று (30) லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange) 3% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு மெட்ரிக் தொன் அலுமினியத்தின் விலை 3,401 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்:

  • எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA): இப்பிராந்தியத்தின் முன்னணி உற்பத்தியாளரான இந்த நிறுவனம், அபுதாபியில் உள்ள தனது உற்பத்தி மையம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

  • அலுமினியம் பஹ்ரைன் (Alba): இதேவேளை, பஹ்ரைன் அலுமினியம் நிறுவனமும் தனது உற்பத்தி மையத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தற்போது மதிப்பீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

உலக சந்தையில் அலுமினியம் விலை உயர்வு! | Tamil Leader | We Lead the Nation