அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் பகுதிகள்: மேல், சபரகமுவா, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டம்.
செல்லுபடியாகும் காலம்: இன்று (29) இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் நடைமுறையில் இருக்கும்.
வானிலை நிலைமை: குறித்த பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலதிக எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
பாதுகாப்பு அறிவுறுத்தல்:
மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


