பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரீமா மில்க் பிராண்ட் மாவின் ஒரு கிலோகிராம் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை தற்போது 225 ரூபாவாக உயர்ந்துள்ளது.


