Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அருட்தந்தை மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்பில் பொலிஸார் மூவர் சிக்கினர்!

T

The Leader Desk

ஜனவரி 29, 2026 • 5:25 AM

அருட்தந்தை மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்பில் பொலிஸார் மூவர் சிக்கினர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படையைச் சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  • இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
  • குறித்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் 6 பேரும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படையைச் சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படையைச் சேர்ந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள், அடையாள அணிவகுப்பிற்காக இன்று (29) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் 6 பேரும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு முகங்கொடுத்த கத்தோலிக்க பாதிரியார் உள்ளிட்ட குழுவினரும் தற்போது நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...