Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

4 இலட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை!

T

The Leader Desk

ஜனவரி 28, 2026 • 5:43 AM

4 இலட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (28) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5250 டொலர் வரை அதிகரித்துள்ளது.
  • இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு (Hetti Veediya) தங்க சந்தையில் இன்று காலை வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் ஒட்டுமொத்தமாக 10,000 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது.
  • இன்றைய தங்க விலை நிலவரம்: 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை: ரூ.
  • ,600 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை: ரூ.
எழுத்து அளவு:

இன்று (28) நிலவரப்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5250 டொலர் வரை அதிகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு (Hetti Veediya) தங்க சந்தையில் இன்று காலை வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, தங்கத்தின் விலையில் ஒட்டுமொத்தமாக 10,000 ரூபாய் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்க விலை நிலவரம்:

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை: ரூ. 374,600

24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை: ரூ. 405,000

நேற்று 394,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையே இன்று இவ்வாறு 4 இலட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது என கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

4 இலட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை! | Tamil Leader | We Lead the Nation