Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தனிநபர் அடிப்படைத் தேவைகளுக்கான மாதாந்தச் செலவு 16,730 ரூபாயாக அதிகரிப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2026 • 4:37 AM

தனிநபர் அடிப்படைத் தேவைகளுக்கான மாதாந்தச் செலவு 16,730 ரூபாயாக அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இந்தத் தரவுகளின்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகூடிய மாதாந்தச் செலவு கொழும்பு மாவட்டத்தில் 18,044 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
  • அதேவேளை, மிகக்குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் 15,997 ரூபாவாகக் காணப்படுகின்றது.
  • உணவு மற்றும் உணவுசாரா அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவீனத்தையே இந்த வறுமைக் கோடு பிரதிபலிக்கின்றது.
எழுத்து அளவு:

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுத் தரவுகளை வெளியிடுகையிலேயே திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தரவுகளின்படி, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகூடிய மாதாந்தச் செலவு கொழும்பு மாவட்டத்தில் 18,044 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, மிகக்குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் 15,997 ரூபாவாகக் காணப்படுகின்றது.

உணவு மற்றும் உணவுசாரா அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவீனத்தையே இந்த வறுமைக் கோடு பிரதிபலிக்கின்றது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களுக்கு ஏற்ப இச்சுட்டெண் மாதாந்தம் திருத்தியமைக்கப்படுகின்றது.

2012/13 ஆம் ஆண்டின் குடும்ப வருமானம் மற்றும் செலவீனக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுத் தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (NCPI) பயன்படுத்தி, மாவட்டங்களுக்கிடையிலான வில வேறுபாடுகளுக்கு அமைய மாவட்ட ரீதியிலான வறுமைக் கோடுகள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...