Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ரணிலை திடீரென சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2026 • 3:43 AM

ரணிலை திடீரென சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (25) காலை கொழும்பு, மல் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
  • இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது எக்ஸ் (X) தளத்தில் பின்வரும் பதிவினை இட்டுள்ளார்: "முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.
  • இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (25) காலை கொழும்பு, மல் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது எக்ஸ் (X) தளத்தில் பின்வரும் பதிவினை இட்டுள்ளார்:

"முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை உயர்ஸ்தானிகர் சந்தித்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காகவும், பிராந்தியத்தின் நலனுக்காகவும் இந்திய - இலங்கை பங்காண்மையை தொடர்ந்தும் வலுப்படுத்துவதற்கான இயலுமைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன."

knklkd.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...