Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

உறை பனியால் அழகான நுவரெலியா!

T

The Leader Desk

ஜனவரி 24, 2026 • 6:39 AM

உறை பனியால் அழகான நுவரெலியா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய தினமும் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • அதன்படி, நுவரெலியா வானிலை மையத்தில் 7.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
  • இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வீழ்ந்து காணப்பட்டன.

இன்றைய தினமும் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலை நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நுவரெலியா வானிலை மையத்தில் 7.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹட்டன்-நுவரெலியா, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் ஏனைய வீதிகளில் இந்த மூடுபனி நிலைமை அதிகமாகக் காணப்படுகிறது.

இதன் காரணமாக, குறித்த வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும்போது முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு, மிகவும் அவதானத்துடன் மெதுவாகச் செல்லுமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...