முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்றாகும். இந்நிலையில், அதே தினத்தில் அவருக்கு நிதி குற்றப்புலனாய்வு பிரிவிடமிருந்து (FCID) விசேட அழைப்பாணை கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி குற்றப்புலனாய்வு பிரிவினால் தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்காலை கார்டன் இல்லத்தில் வசிக்கும் ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் நாட்களில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
“சிரிலிய சவிய” (Siriliya Saviya) அமைப்பின் பதிவு, அதன் செயற்பாடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பிறந்தநாள் பரிசு!
T
The Leader Desk
ஜனவரி 23, 2026 • 7:55 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவின் பிறந்த தினம் இன்றாகும்.
- நிதி குற்றப்புலனாய்வு பிரிவினால் தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், அதே தினத்தில் அவருக்கு நிதி குற்றப்புலனாய்வு பிரிவிடமிருந்து (FCID) விசேட அழைப்பாணை கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

