கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனையை படைத்து அவர் இந்த தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
போட்டித் தூரத்தை நிறைவு செய்ய அவருக்கு 2.00.66 நிமிடங்கள் பிடித்தன.
இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றார்.


