Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நட்டஈட்டில் ஒரு பகுதியை செலுத்தினார் மைத்திரி

T

The Leader Desk

ஜூலை 11, 2023 • 3:53 PM

நட்டஈட்டில் ஒரு பகுதியை செலுத்தினார் மைத்திரி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மாதாந்த ஓய்வூதியமாக ரூபாய் 97,500/- மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் கொடுப்பனவுகள் தவிர்த்து 54,285 ரூபாய் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாயில் 15 மில்லியன் ரூபாய், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நிதிக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • எஞ்சியுள்ள 85 இலட்சம் ரூபாய் நட்டஈட்டை, 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி முதல் 2033ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை வருடாந்தம் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரியுள்ளார்.
எழுத்து அளவு:

மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மாதாந்த ஓய்வூதியமாக ரூபாய் 97,500/- மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் கொடுப்பனவுகள்
தவிர்த்து 54,285 ரூபாய் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாயில் 15 மில்லியன் ரூபாய், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நிதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 85 இலட்சம் ரூபாய் நட்டஈட்டை, 2024ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி முதல் 2033ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை வருடாந்தம் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...