Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்ட சு.கவினருக்கு அழைப்பு; சந்திரிகாவுக்கு அழைப்பு இல்லை

T

The Leader Desk

ஜூலை 11, 2023 • 9:46 AM

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்ட சு.கவினருக்கு அழைப்பு; சந்திரிகாவுக்கு அழைப்பு இல்லை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • அந்த வகையில், நிமல் சிறிப்பால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், ஷாமர சம்பத் தசநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகிய 8 பேருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜூலை 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு, கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற உள்ளது.
  • இதேவேளை, அக்கட்சியின் அனைத்துக் குழு கூட்டம் ஜூலை 15ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது.
எழுத்து அளவு:

உள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நிமல் சிறிப்பால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், ஷாமர சம்பத் தசநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகிய 8 பேருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜூலை 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு, கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற உள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் அனைத்துக் குழு கூட்டம் ஜூலை 15ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு கூட்டங்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...