Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'சங்கநீதி சட்டமூலத்தை உடன் அமுல்படுத்துங்கள்'

T

The Leader Desk

ஜூலை 11, 2023 • 7:16 AM

'சங்கநீதி சட்டமூலத்தை உடன் அமுல்படுத்துங்கள்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமுல்படுத்த வேண்டும் எனவும், புத்த ஆணைக்கு எதிராக செயற்படும் குழுக்களுக்கு எதிராக இவ்வாறான வழக்குகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
  • இந்நடவடிக்கைகளுக்காக அவ்வமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைப்பதாக, அமர புற மகானிக்காயின் பதிவாளர் அக்கரல மஞ்சுளதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
  • ஓரிரு பௌத்த துறவிகள் செய்யும் கீழ்த்தரமான செயல்களை பெரிதுபடுத்தி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பௌத்த வாதத்தை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் சில அமைப்புகள் முன்னிற்கின்றன.
எழுத்து அளவு:

அமுல்படுத்த வேண்டும் எனவும், புத்த ஆணைக்கு எதிராக செயற்படும் குழுக்களுக்கு எதிராக இவ்வாறான வழக்குகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஓரிரு பௌத்த துறவிகள் செய்யும் கீழ்த்தரமான செயல்களை பெரிதுபடுத்தி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பௌத்த வாதத்தை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் சில அமைப்புகள் முன்னிற்கின்றன. இந்நடவடிக்கைகளுக்காக அவ்வமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைப்பதாக, அமர புற மகானிக்காயின் பதிவாளர் அக்கரல மஞ்சுளதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

தவறிழைக்கும் எந்த ஒரு பௌத்த துறவியையும் காப்பாற்றும் எண்ணம் இல்லை என்று தெரிவித்த அந்த தேரர், குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான தேரர்கள் அங்கம் வகிக்கும் நிக்காயாக்களின் முதன்மை தேரர் இவ்விடயம் தொடர்பில் ஒழுக்க விசாரணை நடத்துவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அது தவிர, பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் பிரகாரம் குற்றத்துக்கு ஏற்ற தண்டனை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்ட தேரர், தனிப்பட்ட நபரின் குற்றத்திற்காக அன்றி ஒட்டுமொத்த பௌத்த மதத்திற்கு இழிவை ஏற்படுத்தும் நோக்கிலேயே சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...