Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பிரபல துப்பாக்கிதாரி கைது

T

The Leader Desk

ஜூன் 21, 2023 • 10:33 AM

பிரபல துப்பாக்கிதாரி கைது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொலைகளை செய்த பிரதான துப்பாக்கிதாாி என சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உதவிய பெண்ணொருவரும் ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
  • நேற்று (20) குளியாப்பிட்டிய மற்றும் கட்டான பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • கொலை முயற்சி, கொலைக்கு உதவி செய்தல், துப்பாக்கி வைத்திருந்தமை, ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
  • அவாிடம் இருந்து கைத்துப்பாக்கி, மெகசின், தோட்டாக்கள், 15.720 கிராம் ஹெரோயின், 60,000 ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:
கொலைகளை செய்த பிரதான துப்பாக்கிதாாி என சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அவருக்கு உதவிய பெண்ணொருவரும் ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நேற்று (20) குளியாப்பிட்டிய மற்றும் கட்டான பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரி என கருதப்படும் நபா், டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வா்த்தகரான மாணிக்குகே நுரேஷ் சுபுன் தயாரத்ன என்ற ஹினாத்யான மஹேஷினுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.

கொலை முயற்சி, கொலைக்கு உதவி செய்தல், துப்பாக்கி வைத்திருந்தமை, ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அவாிடம் இருந்து கைத்துப்பாக்கி, மெகசின், தோட்டாக்கள், 15.720 கிராம் ஹெரோயின், 60,000 ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், கட்டான பொலிஸ் பிாிவில் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபருக்கு உதவியதாக 72 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிரபல துப்பாக்கிதாரி கைது | Tamil Leader | We Lead the Nation