வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை கிளை வீதியொன்றுக்கு திருப்புவதற்காக வீதியின் நடுவில் நிறுத்தி சமிக்ஞை செய்திருந்த போது, தவறான திசையில் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்து சிசிடிவிகெமராவில் பதிவாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலுபோமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தவறான திசையில் பயணித்த வேனால் விபத்து
T
The Leader Desk
ஜூன் 13, 2023 • 10:00 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
- விபத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மோட்டார் சைக்கிளை கிளை வீதியொன்றுக்கு திருப்புவதற்காக வீதியின் நடுவில் நிறுத்தி சமிக்ஞை செய்திருந்த போது, தவறான திசையில் வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்து சிசிடிவிகெமராவில் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

