உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
2023 ஜூன் 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பொருட்களின் விபரம் கீழே..
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய வர்த்தமானி வௌியானது
T
The Leader Desk
ஜூன் 11, 2023 • 2:58 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
- HS 286 பிரிவின் கீழ் உள்ள பொருட்களுக்கு இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
- ஜூன் 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இதேவேளை, கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

