Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தினேத்தை தேடியதற்கான காரணத்தை வௌியிட்டாா் மாலிங்க

T

The Leader Desk

ஜூன் 7, 2023 • 3:23 AM

தினேத்தை தேடியதற்கான காரணத்தை வௌியிட்டாா் மாலிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தினேத் அனுஹஸ் என்ற குறித்த சிறுவன் வீரவில, குடாகம்மான பகுதியை சோ்ந்தவா் என தொியவந்துள்ளது.
  • பின்னா் லசித் மாலிங்க குறித்த சிறுவனுடன் தொடா்பு கொண்டுள்ளாா்.
  • அதனை அடுத்து இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, அண்மையில் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வௌியிட்டு, அந்த சிறுவனை கண்டறிய உதவுமாறு கோாியிருந்தாா்.
எழுத்து அளவு:


தினேத் அனுஹஸ் என்ற குறித்த சிறுவன் வீரவில, குடாகம்மான பகுதியை சோ்ந்தவா் என தொியவந்துள்ளது.

அதனை அடுத்து இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, அண்மையில் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வௌியிட்டு, அந்த சிறுவனை கண்டறிய உதவுமாறு கோாியிருந்தாா்.

பின்னா் லசித் மாலிங்க குறித்த சிறுவனுடன் தொடா்பு கொண்டுள்ளாா்.

இந்நிலையில் தினேத் அனுஹஸ் பந்து வீசும் பாணி சிறப்பாக உள்ளமை காரணமாக அவரை தேடியதாக லசித் மாலிங்க மேலும் ஒரு வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளாா்.

இதன் காரணமாகவே குறித்த சிறுவன் தொடா்பில் முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக லசித் மாலிங்க அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளாா்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...