Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி

T

The Leader Desk

ஜூன் 5, 2023 • 2:03 PM

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொள்ளக்கூடிய அதிகப் பட்ச நடவடிக்கையினை பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் நீதிமன்றத்திலும் மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிக்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
  • இன்று தினம் (5) விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
  • இந்த சட்டத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தில் எஞ்சியுள்ள பகுதியும் அழியக்கூடும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:
மேற்கொள்ளக்கூடிய அதிகப் பட்ச நடவடிக்கையினை பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் நீதிமன்றத்திலும் மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிக்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

இன்று தினம் (5) விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தில் எஞ்சியுள்ள பகுதியும் அழியக்கூடும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக அமைப்பின் நான்காவது தூண் சுதந்திர ஊடகம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...