எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் குடா கங்கையின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக குடா கங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் ஊடாக உள்ள பக்க வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை
T
The Leader Desk
ஜூன் 2, 2023 • 11:38 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளில் குடா கங்கையின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
- இதன்காரணமாக குடா கங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் ஊடாக உள்ள பக்க வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

