100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஹப்புத்தளை - பெரகல வீதியில் முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி பெரகல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் ஹப்புத்தளையில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்ற வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் போது வீதியில் பயணித்த கடற்படை வீரர்கள் காயமடைந்தவர்களை தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்த நபரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் உரிமையாளருடன் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!
T
The Leader Desk
ஏப்ரல் 19, 2023 • 8:22 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
- விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி பெரகல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் எனவும், அவர் ஹப்புத்தளையில் உள்ள வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்ற வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
- ஹப்புத்தளை - பெரகல வீதியில் முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

