உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுபொத பகுதியில் இருந்து முனமல்தெனிய நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தில் பாடசாலை விட்டு வந்திறங்கிய மாணவன் வீதியைக் கடக்க முற்பட்ட போது கட்டுபொத்த பகுதியை நோக்கிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் வலவ்வத்தை அனுக்கன்ஹேன பிரதேசத்தை சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் பாடசாலை மாணவன் பலி!
T
The Leader Desk
ஏப்ரல் 19, 2023 • 8:15 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இந்த விபத்து நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
- உயிரிழந்த மாணவன் வலவ்வத்தை அனுக்கன்ஹேன பிரதேசத்தை சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் என தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

