நடைபெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.
இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி தனது 1 வது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அயர்லாந்து அணி சார்பில் Lorcan Tucker 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் தனது 2 வது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் அடிப்படையில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அபார வெற்றி பெற்ற இலங்கை அணி!
T
The Leader Desk
ஏப்ரல் 18, 2023 • 12:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இந்த போட்டியில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
- அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது.
- இலங்கை அணி சார்ப்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 140 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் தினேஸ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
- பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி தனது 1 வது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

