குறித்த நபர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (17) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 1 6ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விசாரணையில், இறந்தவருக்கும், சந்தேக நபரின் மனைவிக்கும் இடையே, திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு, கொலைக்குக் காரணம் என, விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
T
The Leader Desk
ஏப்ரல் 18, 2023 • 6:01 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- குறித்த நபர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (17) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கடந்த 1 6ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
- விசாரணையில், இறந்தவருக்கும், சந்தேக நபரின் மனைவிக்கும் இடையே, திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு, கொலைக்குக் காரணம் என, விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

