மைதானத்தில் இன்று (16) இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இதுவரையில் 1 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 8 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
அதனடிப்படையில் திமுத் கருணாரத்ன 116 ஓட்டங்களுடன் குசல் மென்டிஸ் 100 ஓட்டங்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
திமுத்தை தொடர்ந்து சதமடித்த குசல்
T
The Leader Desk
ஏப்ரல் 16, 2023 • 10:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மைதானத்தில் இன்று (16) இடம்பெற்று வருகின்றது.
- அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி இதுவரையில் 1 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
- துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் மென்டிஸ் 8 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
- அதனடிப்படையில் திமுத் கருணாரத்ன 116 ஓட்டங்களுடன் குசல் மென்டிஸ் 100 ஓட்டங்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

