வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சூரிய ஒளி அமைப்புகள், தொலைபேசிகள் மற்றும் பாகங்கள், தளபாடங்கள்,காலணிகள், எழுதுபொருட்கள்,தைத்த ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் நேரடி விற்பனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ளது. Read
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு
T
The Leader Desk
ஏப்ரல் 13, 2023 • 10:08 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே உள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

