Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கைத்தொழில் அமைச்சரின் தீர்மானம்

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2023 • 6:04 AM

கைத்தொழில் அமைச்சரின் தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
  • அவ்வாறு இல்லாவிட்டால் உள்ளூர் கைத்தொழில் வீழ்ச்சியை தடுக்க முடியாது என நேற்று இடம்பெற்ற 9 கைத்தொழில் ஆலோசனை சபைகளுக்கு நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
  • தொழிற்துறை அமைச்சின் கீழ் பல்வேறு தொழில் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
  • இதற்கு முன்னர் 11 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் தலைவர்களை நியமித்திருந்தன.
எழுத்து அளவு:

அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இல்லாவிடில் உள்ளூர் கைத்தொழில்களை பேணுவது பெரும் பிரச்சினையாக மாறி நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் உள்ளூர் கைத்தொழில் வீழ்ச்சியை தடுக்க முடியாது என நேற்று இடம்பெற்ற 9 கைத்தொழில் ஆலோசனை சபைகளுக்கு நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

தொழிற்துறை அமைச்சின் கீழ் பல்வேறு தொழில் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதற்கு முன்னர் 11 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் தலைவர்களை நியமித்திருந்தன.

ஆடைகள், மருந்துப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் பூச்சுகள், வர்ணங்கள் மற்றும் இரசாயனங்கள், படகுப் பொருட்கள், பால் மற்றும் பால் தொடர்பான பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், இறப்பர் பிளாஸ்டிக் மற்றும் கனிம பொருட்கள் தொடர்பான துறைசார் ஆலோசனை சபைகளுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்காக துறைசார் ஆலோசனை சபைகள் தேவையான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை தயாரிக்கும் என்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...