நிலையத்திற்கும் வரும் இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கந்தளாய், அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
(பின்னிணைப்பு)
கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி புகையிரதம் இன்று தடம் புரண்டது.
இதனால் அக்போபுரா பகுதியில் வைத்து 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இரவு நேர ரயில் சேவை இடம்பெறாது!
T
The Leader Desk
ஏப்ரல் 7, 2023 • 2:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- நிலையத்திற்கும் வரும் இரவு நேர தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
- இதனால் அக்போபுரா பகுதியில் வைத்து 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
- விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

