பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மதுபான விடுதியை நடத்தி வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனையின் போது, அதிக விலையுடைய 57 வகையான மதுபான போத்தல்கள், 119 பீர் ரின் மற்றும் 620 சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அங்கு கண்டெடுக்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அங்குள்ள மதுபான போத்தல்களில் இருந்து சட்டவிரோத மதுபானம் கலந்து விற்பனை செய்யும் மோசடியொன்று இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரிஹானையில் மதுபான விடுதியொன்று சுற்றிவளைப்பு
T
The Leader Desk
ஏப்ரல் 7, 2023 • 8:49 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த சோதனையின் போது, அதிக விலையுடைய 57 வகையான மதுபான போத்தல்கள், 119 பீர் ரின் மற்றும் 620 சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
- அங்கு கண்டெடுக்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

