பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் 7 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 06.850 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 28-48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அத்துருகிரி, வத்தளை, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
ஆண்கள் 25-44 வயதுடைய ரணல, பயகம, மருதானை, ஹோகந்தர, அதுரிகிரிய, வத்தளை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபரான “சோரா” என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (04) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த போதை விருந்து
T
The Leader Desk
ஏப்ரல் 4, 2023 • 10:58 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அங்கு சந்தேகத்தின் பேரில் 7 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 06.850 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
- கைது செய்யப்பட்ட பெண்கள் 28-48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அத்துருகிரி, வத்தளை, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
- ஆண்கள் 25-44 வயதுடைய ரணல, பயகம, மருதானை, ஹோகந்தர, அதுரிகிரிய, வத்தளை மற்றும் கடுவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

