Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒன்றுகூடும் தொழிற்சங்கங்கள்

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2023 • 6:11 AM

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய ஒன்றுகூடும் தொழிற்சங்கங்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இக்கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதில் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • மேலும், புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் கருத்துக்களும் இங்கு கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • இதன்படி, அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகள் மற்றும் உத்தேச புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:



இக்கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதுடன், இதில் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகள் மற்றும் உத்தேச புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் கருத்துக்களும் இங்கு கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்தும் ஆபத்தான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...