உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் கறுப்புக்கொடிகளை கட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதனால் இவ்வாறு தடை விதித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
தற்போதைய சமூக,பொருளாதார சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சு பிறப்பித்துள்ள உத்தரவு
T
The Leader Desk
ஏப்ரல் 2, 2023 • 11:13 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
- பொருளாதார நெருக்கடி தற்போதைய சமூக,பொருளாதார சூழ்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் சில தொழில்முறை நடவடிக்கைகள் தடையாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
- வைத்தியசாலைகளில் கறுப்புக்கொடிகளை கட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதனால் இவ்வாறு தடை விதித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

