பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், சுப்பர் ஓவரில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சுப்பர் ஓவரில் வெற்றிக்கு தேவையான 9 ஓட்டங்களை 3 பந்துகளில் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சுப்பர் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 3 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இலங்கை அணி!
T
The Leader Desk
ஏப்ரல் 2, 2023 • 5:49 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
- அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
- இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
- பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

