மற்றுமொரு நபர் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (31) வெள்ளிகிழமை காலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பேரம் தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதுடைய எட்வட் ஜோசப் என்பவர் உயிர்ழந்துள்ளதாகவும் சாகுல் ஹமிட் (வயது 65) காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை லிந்துளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
T
The Leader Desk
மார்ச் 31, 2023 • 4:07 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மற்றுமொரு நபர் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்.
- இந்த சம்பவம் இன்று (31) வெள்ளிகிழமை காலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- இந்த சம்பவத்தில் பேரம் தோட்டத்தைச் சேர்ந்த 70 வயதுடைய எட்வட் ஜோசப் என்பவர் உயிர்ழந்துள்ளதாகவும் சாகுல் ஹமிட் (வயது 65) காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

