திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த மத்தல விமான நிலையம் கடந்த மாதம் முதல் தடவையாக 64 விமானங்களை இயக்கியதுடன் தரைவழிச் செயற்பாடுகளின் மூலம் 15,000 டொலர்களை நிகர இலாபமாக ஈட்டியுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை
அதிகளவான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இந்த இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது தரைவழிச் செயற்பாடுகளை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் அதிகளவு இலாபம் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தள விமான நிலையத்தின் முக்கிய பணியை பிரபல அரசியல்வாதியின் நெருங்கிய உறவினருக்கு வழங்க திட்டம்
T
The Leader Desk
மார்ச் 29, 2023 • 6:04 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- பெரும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த மத்தல விமான நிலையம் கடந்த மாதம் முதல் தடவையாக 64 விமானங்களை இயக்கியதுடன் தரைவழிச் செயற்பாடுகளின் மூலம் 15,000 டொலர்களை நிகர இலாபமாக ஈட்டியுள்ளது.
- சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இந்த இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

