போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்த பிறகு, அவர்கள் இரண்டு முறைகளில் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதன் பின்னர், பொலிஸ் பிணையில் அந்த சாரதிகளை விடுவிக்க பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.
மேலும், குறித்த வாகனத்தை வேறொரு நபருக்கு விடுவிக்கும் திறன் பொலிஸாருக்கு இருந்தது. எப்படியிருப்பினும் இனிமேல் விபத்துக்களை குறைக்கும் வகையில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதை நிறுத்துவதற்காக, கைது செய்யப்படும் சாரதிகளுக்கு பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம்
T
The Leader Desk
மார்ச் 27, 2023 • 12:40 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- அதன் பின்னர், பொலிஸ் பிணையில் அந்த சாரதிகளை விடுவிக்க பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர்.
- பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரிகள், பொறுப்பதிகாரிகள் மற்றும் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

