அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,700 ரூபாய் இவ்வாறு குறைந்துள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை 175,000 ரூபாவாக இருந்த "24 கரட்" ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 172000 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி!
T
The Leader Desk
மார்ச் 27, 2023 • 8:18 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
- கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,700 ரூபாய் இவ்வாறு குறைந்துள்ளது.
- இதனிடையே வெள்ளிக்கிழமை 175,000 ரூபாவாக இருந்த "24 கரட்" ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 172000 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

