தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பால் மாவின் விலை குறைவடைந்துள்ளதை பயன்படுத்தி மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, 100 ரூபாவாக இருந்த பால் தேநீரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாலும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பால் தேநீரின் விலை குறைப்பு
T
The Leader Desk
மார்ச் 26, 2023 • 11:17 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
- இதன்படி, 100 ரூபாவாக இருந்த பால் தேநீரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாலும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

