கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பல்லேகல பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடைய கைதியே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதியை பொலிஸார் கைது செய்யச் செல்லும் போது, அவர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளார்.
ஆற்றில் குதித்த கைதியின் சடலம் மீட்பு
T
The Leader Desk
மார்ச் 26, 2023 • 10:03 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பல்லேகல பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடைய கைதியே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
- நேற்று (25) சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதியை பொலிஸார் கைது செய்யச் செல்லும் போது, அவர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

